பிரேம் ராவத் உள்ளார்ந்த அமைதியைப் பற்றி பேசுகிறார். சிறு வயதிலிருந்தே, இதே வாழ்க்கையில் நிறைவின் அனுபவத்தைப் பெற முடியும் என்ற சாத்தியத்தைப் பற்றி அவர் மக்களிடம் கூறி வருகிறார். அவரது செய்தி எந்த இனம், மதம் அல்லது கலாச்சாரத்தாலும் கட்டுப்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இயல்பாக இருக்கும் அந்தத் தாகத்தையும், அந்தத் தாகத்தைத் தணிக்கக்கூடிய உள்ளார்ந்த மூலத்தையும் அவர் நினைவூட்டுகிறார். வெறும் சொற்களையும் கருத்துகளையும் தாண்டி, இந்தச் சாத்தியத்தை அனுபவமாக மாற்றக்கூடிய கருவிகளைப் பிரேம் ராவத் மக்களுக்கு வழங்குகிறார். பிரேம் ராவத்தைப் பற்றி மேலும் அறிய எங்கள் இணைப்புகள் பக்கத்தைப் பார்க்கவும் அல்லது மேலும் தகவல் பக்கத்தைப் படிக்கவும்.
கீழே உள்ள இணைப்புகள் உலகம் முழுவதும் நடைபெற்ற பிரேம் ராவத்தின் பொதுநிகழ்வுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளாகும். மகிழ்ந்து படியுங்கள்!
பட்டியல் 1
பட்டியல் 2