WORDPAINT - தன்னார்வப் பணி:
மொழிபெயர்ப்பு மற்றும் திருத்தப் பணியில் உதவுங்கள்


அமைதியைப் பற்றிய பிரேம் ராவத்தின் செய்தியை விரும்பும் தன்னார்வலர்களால் WordPaint பராமரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது, பிரேம் ராவத்தின் பணிகள் தொடர்பான தகவல்களையும் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளையும் 22 மொழிகளில் வழங்கி வருகிறோம்.

நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றவராகவும், ஆங்கிலத்தில் திறம்படத் தொடர்புகொள்ளக்கூடியவராகவும் இருந்தால், WordPaint இணையதளத்தின் சில பகுதிகளை மொழிபெயர்ப்பதற்கோ அல்லது திருத்திப் பார்ப்பதற்கோ பங்களிக்க உங்களை அன்புடன் அழைக்கிறோம். இதன் மூலம் எங்கள் இணையதளத்தின் உயர்ந்த தரமான வழங்கலை தொடர்ந்து பராமரிக்க உதவலாம்.

WordPaint-க்கு தன்னார்வமாகப் பங்களிக்க, கீழே உள்ள பங்களிப்பு படிவத்தை நிரப்பவும்:

தன்னார்வலர்களுக்கான தொடர்புப் படிவம்:

▲ பக்கத்தின் மேல் ▲